Parliment Job Vacancies Closing Date : 15.03.2018
பதவி வெற்றிடங்கள்
இலங்கைப் பாராளுமன்றம்
01. போக்குவரத்து உத்தியோகத்தர் பதவி
02. தேர்ச்சி பெற்ற தொழிலாளர் (சிவில்)
வண்ணப்ப முடிவுத் திகதி - 15.03.2018
விண்ணப்பப்படிவங்கள் 2018.03.15 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக, ''பாராளுமன்றச் செயலாளர் நாயகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே'' எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்பட வேண்டும்
No comments